Content Status

Type

Linked Node

Content

காசநோயாளிகளின் நீண்ட கால பிந்தைய சிகிச்சை பின்தொடர்தல்

காசநோய் சிகிச்சையை முடித்த பிறகுஅனைத்து நோயாளிகளையும்வருடங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்

• 6 மாதங்கள்,

• 12 மாதங்கள்,

• 18 மாதங்கள் &

• 24 மாதங்கள்

 

காசநோய் நோயாளிகளை கண்காணிக்கும் போது ஏதேனும் மருத்துவ அறிகுறிகள் அல்லது இருமல் இருக்கிறதா என்று சோதிக்கப்பட வேண்டும்பரிசோதிக்கும் போது காச நோயின் அறிகுறி இருந்தால்சளியை நுண்ணோக்கி  அல்லது  கல்ச்சர்  (ஊடகத்தின் மூலம் சளியில் நுண்ணுயிர் வளர்த்தல்முறையின் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும்காசநோய் மீண்டும்  வருவதை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் இது முக்கியமானது

 

காசநோய் சிகிச்சையை முடித்த பிறகு, நோயாளிக்கு எந்த மருத்துவ  அறிகுறிகளும், இருமலும் இல்லை என்றால், மேலும் கண்காணித்தலின் 

போது இடையில் செய்யப்படும் நுண்ணோக்கி பரிசோதனையில்  காசநோய்க் கிருமி  கண்டறியப்படவில்லை என்றால்,  மீண்டும் காசநோய்  வருவதிலிருந்து மீண்டு விட்டார் என்று கருதப்படலாம்.


 

 

Content Creator

Reviewer