Content Status

Type

Linked Node

Content

சுகாதார பணியாளர்களுடன்  காசநோயாளிகள் தொடர்பு :

காசநோயாளிகளை அவர்களது சிகிச்சை காலத்தின்போது, சுகாதார தன்னார்வலர்கள் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன்,  அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கி காசநோயாளிகளின் சிகிச்சை காலம் முழுவதும் உறுதிதுணையாக இருப்பார். சுகாதார நிலையங்களில்  பணியாற்றும்  கிராமப்புற செவிலியர்களை(VHN) தொடர்பு கொண்டு, காசநோயாளிகள் மருந்து எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் பக்க விளைவுகள், வேறு எதாவது பிரச்சனைகள் இருந்தால் அவற்றையெல்லாம் கிராமப்புற செவிலியர்களிடம் (VHN) எடுத்துக்கூறி, தேவையான மருந்துகளையும், பிற உதவிகளையும் பெற்றுத் தரும் பாலமாக சுகாதார தன்னார்வலர்கள் செயல்படுர்வர் .


 

 

Content Creator

Reviewer

Target Audience