Content Status
Type
Linked Node
Mode of TB Transmission
Learning ObjectivesExplain the droplet - airborne mode of transmission of TB.
Content
காசநோய் பரவும் முறைகள்
பாதிக்கப்பட்ட ஒரு காசநோயாளி இருமும் போதும் தும்மும் போதும் வெளி விடுகின்ற திரவத் துளிகளின் மூலமாக, காசநோய் கிருமி காற்றிலே கலந்து, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
சளியில் கிருமி உள்ள காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாத போது அவர்கள் ஆண்டுதோறும் 10 முதல் 15 வரையிலான புதிய நபர்களுக்கு காச நோய் தொற்றை பரப்புகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

காசநோய் கிருமியானது, காசநோயாளி இருமும் போதும், தும்மும் போதும் வெளிவிடுகின்ற திரவத் துளிகள் மூலம் காற்றில் கலந்து பிறருக்கு பரவுகின்றது
Resources:
Content Creator
Reviewer
Target Audience
- Log in to post comments